ஏரியின் கரையில் எதோ ஒரு ஓடையின் நீர்
அதில் மிதப்பது எதோ ஒரு மரத்தின் இலை
காற்றில் மிதந்து இலையில் அமர்வது எதோ பறவையின் இறகு
இதில் யாருக்கு சொந்தம் எனதிந்த மென் புன்னகை..