எதார்த்தம்
மனிதமும் மனிதம் சார்ந்த தளமும்..
உள்ளே உடையும் வலியை
வெளியில் நின்று சலனமில்லாமல்
பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்..
பல மாதங்கள் காத்திருந்து காதல் சொன்ன நீ
என் அறையை சென்றடையும் நேரம் கூட பொருக்க முடியவில்லை..
கூட்டமில்லாத பேருந்தில் ஏதோ அழுந்துகிறது என்னுள்...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)