வேட்டையின்போது தவறிய அம்பொன்று
இன்னும் குத்தி நின்றுகொண்டிருக்கிறது...
கொடிபடர்ந்த அம்பின்மேல் அமர்ந்தது குருவி
எச்சமிட்டு அம்பின் பாவம் கழுவியது..
இன்னும் குத்தி நின்றுகொண்டிருக்கிறது...
கொடிபடர்ந்த அம்பின்மேல் அமர்ந்தது குருவி
எச்சமிட்டு அம்பின் பாவம் கழுவியது..