எத்தனை வரிகள் தந்தாலும்
முடியாது நம் பக்கம்..
அத்தனையும் சிதறி சிதைந்தாலும்
தொலையாது நம் சொர்க்கம்..
துருவம் சென்று மறைந்தாலும்
மறக்காது முதல் முத்தம் ..
அரவம் அற்று கிடந்தாலும்
உயிர்நாதம் உன் பெயராகும்..
பிறவற்று போகவிடு - இறைவனே
இது போதும்..
முடியாது நம் பக்கம்..
அத்தனையும் சிதறி சிதைந்தாலும்
தொலையாது நம் சொர்க்கம்..
துருவம் சென்று மறைந்தாலும்
மறக்காது முதல் முத்தம் ..
அரவம் அற்று கிடந்தாலும்
உயிர்நாதம் உன் பெயராகும்..
பிறவற்று போகவிடு - இறைவனே
இது போதும்..