எதார்த்தம்
மனிதமும் மனிதம் சார்ந்த தளமும்..
எரிந்து முடிந்த குடிசையில்
வேறொன்றும் இல்லை
கரிய கூட்டில் சாம்பல் மிச்சம்
புயலில்லை அடைமழையில்லை
வாசல் வேம்பு சலசலக்கும் தென்றலுக்கே
உதிர்ந்துவிட்டது எல்லாம்..
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)