காதலனாவது எப்படி?

அவளது குறுஞ்செய்தியை, மின்னஞ்சலை எதிர்பார்த்திருப்பாய் - தவறில்லை
ஆனால் அதை அவளிடம் சொல்லி விடாதே..

எல்லாவற்றையும் சொல்லி விடாதே - நண்பனாகிவிடுவாய்!
இல்லாத ரகசியத்தை புன்னகையில் மறைக்கும் பாவனை கற்றுக்கொள்.

உங்களுக்காக கடந்து செல்லும் நொடிகளை கவனி - அப்போது
கண்மொழி பேசு - உடல்மொழி தவிர்.

அவள் கேட்கும் வரை காத்திரு - அவளைப்பற்றியும் காதலைப்பற்றியும்
உன் புரிதலை சொல்ல..

அவளாக கேட்பாளென காத்திருக்காதே - பரிசுகளுக்கும்
முத்தங்களுக்கும்..

4 கருத்துகள்:

மதன்ராஜ் மெய்ஞானம் சொன்னது…

எங்கடா அம்பி இந்த பசங்க கேக்கரானுக.. ஊருக்குள்ள கண்ட கண்ட நாயெல்லாம் அட்வைஸ் பண்ணும்னு சொன்னா கேட்டதான.. இதோ இப்போ நீ சொல்லிட்டல்லே..

yuva சொன்னது…

dai gopaalu, anubavam pesudu pola....

Unknown சொன்னது…

purindhadu enaku

Vikram Krishna சொன்னது…

thambi gopala ..experience is great than speaking...From your Kavithai what we can infer ???