எரிமலை பிழம்பிலிருந்து
ஒரு நதிக்கரையோரம்
அன்பு சூழ் உலகம்
சிறிய சுவர்களுக்குள் என்னால் கையாலானவை மட்டும்
அடிமை படுத்த முடியாத சிறு நாடு
மகிழ்ச்சியின் கொக்கரிப்பு
அன்பின் அகங்காரம்
எங்கும் கிடைக்காத தேங்காய்ப்பூ வடை
மாதவத்தின் அமைதி
உறவின் பெறுநதி
ஒரு நதிக்கரையோரம்
அன்பு சூழ் உலகம்
சிறிய சுவர்களுக்குள் என்னால் கையாலானவை மட்டும்
அடிமை படுத்த முடியாத சிறு நாடு
மகிழ்ச்சியின் கொக்கரிப்பு
அன்பின் அகங்காரம்
எங்கும் கிடைக்காத தேங்காய்ப்பூ வடை
மாதவத்தின் அமைதி
உறவின் பெறுநதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக