பூனைக்குட்டியை ஏன் நசுக்கி கொண்றீர்கள்?
நான்தான் அதற்காக அழுதுவிட்டேனே
மாட்டிறைச்சி சாப்பிடுபவனை ஏன் கொண்றீர்கள்?
நான்தான் அதற்க்கு வருத்தம் தெரிவித்து விட்டேனே
அரிசி திருடியவனை எதற்க்காக கட்டிவைத்து அடித்து கொண்றீர்கள்?
நாங்கள்தான் அதற்க்காக சிறை தண்டனை பெற்றுவிடடோமே
அது சரி.. நீயேன் இத்தனை விசனப்படுகிறாய்
ஏனென்றால் ஒரு உயிரை வாழவைக்கும்
அடிப்படை அன்புகூட உங்களிடத்தில் இல்லையே ..
உங்களிடத்தில் எப்படி புத்தனை பற்றி பேசுவது?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக