எதார்த்தம்
மனிதமும் மனிதம் சார்ந்த தளமும்..
கொஞ்சம் நெகிழ்ந்திருக்கிறேன்
வேறு எதுவுமே நடக்கவில்லை இத்தருணத்தில்
லாலிபாப்பை சாப்பிடும் குழந்தையைப்போல
இந்த நொடிகளை -
வழிய வழிய
குதப்பிக்
கொண்டிருக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக