நிறைய வீடுகளில் கணவன்மார்கள் சமைக்கிறார்கள் இப்போது 

வார இறுதியில் சமைக்கும் கணவர் 
பிரியாணி மட்டும் சமைக்கும் கணவர் 
மாதம் மூன்று நாள் சமைக்கும் கணவர் 
சைடு டிஷ் மட்டும் சமைக்கும் கணவர் 
ஹோட்டலில் சமைக்கும் கணவர் 
தோசை மட்டும் வார்க்கும் கணவர் 
பண்டிகைக்கு முறுக்கு புலியும் கணவர் 
கேட்டல் சமைக்கும் கணவர் 
இன்னும் நிறைய வகைகள் 

இப்போதும் ஒரு வீட்டிலும் 
மனைவிமார்கள்  சமைக்காமல் இல்லை..
 
அதன் பாடு பெய்வது.
நனைவதும்
ஓடுவதும் 
மிதப்பதும் 
ஏங்குவதும் 
சேறு அடிப்பதும் 
குடை பிடிப்பதும் 
தேநீரும் பஜ்ஜியும் 
கால் நினைப்பதும்
நீச்சலடிப்பதும் 
நம் பாடு.

வசந்தத்தின் ஏதோ ஒரு நொடியில் 
இவையெல்ல்லாம் ஒன்றாக நடக்கும் 
அது நமக்கு தெரியாது 
அந்த மழைக்கும் தெரியாது 




The essence of your words
causing so much pain
is the gift of this love 
that i dont understand

sleepless nights
draconic thoughts
eating my heart
that needs more of you