அதன் பாடு பெய்வது.
நனைவதும்
ஓடுவதும்
மிதப்பதும்
ஏங்குவதும்
சேறு அடிப்பதும்
குடை பிடிப்பதும்
தேநீரும் பஜ்ஜியும்
கால் நினைப்பதும்
நீச்சலடிப்பதும்
நம் பாடு.
வசந்தத்தின் ஏதோ ஒரு நொடியில்
இவையெல்ல்லாம் ஒன்றாக நடக்கும்
அது நமக்கு தெரியாது
அந்த மழைக்கும் தெரியாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக