கைக்குட்டையை விட்டுச்சென்றதுபோல்
அலட்சியத்துடன் விட்டுச்சென்றுவிட்டாய் உன் குரலை..
உயிரை இழைத்து இழைத்து காதலாக்கும்
அந்த குரல் - எனக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது..
குரலுக்கான கண்களை சுழன்று சுழன்று வரைந்துகொண்டிருக்கிறது காற்று..
அந்த கண்களின் வழியே அண்டத்தின் அன்பனைத்தையும்
அனுபவிக்க எத்தனிக்கிறேன்..
ஆயுள் போதாதெனக்கு,,

1 கருத்து:
paithiyam muthiruchu
கருத்துரையிடுக