எதார்த்தம்
மனிதமும் மனிதம் சார்ந்த தளமும்..
புகைப்படம்..
பனி சூழ்ந்த மலைமுகட்டின் காட்சியை
ரசித்து ரசித்து கடந்த நொடிகளை..
நான் நினைத்து மகிழவே அந்த புகைப்படம்..
அன்றி..
உங்களுக்கு அது எவ்வளவு அழகாக தெரிந்தாலும்
அது பிரம்மையே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக