எதார்த்தம்
மனிதமும் மனிதம் சார்ந்த தளமும்..
நான்..
உங்களனைவரிடமும் ஒட்டியிருந்த சிறுசிறு என்னை பிய்த்தெடுத்துக்கொண்டேன்..
என்னிடமிருந்த சிறிய உங்களை வெளியே எறிந்துவிட்டேன்..
நான் என்னால் மட்டுமே ஆனவன்..
பின் தெரிந்தது..
யாருமில்லாத நான் நானில்லை..
என்னிலிருக்கும் நான் மட்டுமே நானுமில்லை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக