அதி வேகமாக சென்றுகொண்டிருந்தேன்
நாயொன்று சாலையில் நடுவே வந்துவிட்டது
நான் திடுக்கிட்டு தடத்தை மாற்ற முற்பட்டேன்
அந்த நாயும் பதறி திணறியது
எங்களின் பயந்த கண்கள் சந்தித்து கொண்டன
அது மிகுந்த நம்பகத்துடன் நகராமல் நின்றது
நாயொன்று சாலையில் நடுவே வந்துவிட்டது
நான் திடுக்கிட்டு தடத்தை மாற்ற முற்பட்டேன்
அந்த நாயும் பதறி திணறியது
எங்களின் பயந்த கண்கள் சந்தித்து கொண்டன
அது மிகுந்த நம்பகத்துடன் நகராமல் நின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக