மனிதமும் மனிதம் சார்ந்த தளமும்..
ஒரு கோடைகால பூவை
யாரும் பார்க்காமல்தான் கிடக்கிறார்கள்.
ஒரு நாய் அதனை முகர்ந்து
அடுத்து இருக்கும் மரத்தில்
தன் வேலையை முடிக்கிறது.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக