முதலில் ஆடை அவிழ்க்க வேண்டும்
பின் வெட்கம் அவிழ்க்க வேண்டும்
பின் காமம் அவிழ்க்க வேண்டும்
பின் உண்மை பேச வேண்டும்
பின் மீண்டும் ஆடை அணியலாம்
பின் வெட்கம் அவிழ்க்க வேண்டும்
பின் காமம் அவிழ்க்க வேண்டும்
பின் உண்மை பேச வேண்டும்
பின் மீண்டும் ஆடை அணியலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக