எதார்த்தம்
மனிதமும் மனிதம் சார்ந்த தளமும்..
எல்லோரும் சமம் என்று சொல்லும் காட்சியில்
மேடை இருக்கிறது
பேச்சாளனுக்கு பத்தாயிரம் இருக்கிறது
பேச்சை கேட்க்கும் கூட்டம்
அதற்க்கு மாதம் முப்பது
சங்க கட்டணம்
இருந்தாலும் எல்லோரும் சமம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக